தடையெல்லாம் நீங்கியது

##தடையெல்லாம்  நீங்கியது##

தடையெல்லாம்  நீங்கியது
தரையெல்லாம் மடு
தண்ணீர் ஓடையெல்லாம் அகழ்வு
தடமெல்லாம் படம்
தலைக்கெல்லாம் பணம்
தத்தளிக்கிறான் விவசாயி 
தடுக்கவும் யாருமில்லை
தங்கு தடையின்றி  ஓட்டம்
தவிக்கப்போவது  இளம் தலைமுறை!

08.12.2019

கருத்துகள் இல்லை