அ - ஔ வரை

##அ - ஔ வரை ##

#அறையில் இரு#

#ஆறுதல் கிடைக்கும்#

#இருமுதுகுரவர் சொல்கேள்#

#ஈமவனம் செல்வதை தடுப்பாய்#

#உண்டி நிரப்பு#

#ஊனுடம்பு பாழாகாது#

#எட்டாக்கை நில்#

#ஏக்கம் தவிப்பாய் #

#ஐமிச்சம் தவிர் #

#ஒருங்கமை விலக்கு#

#ஓமுடிவு அகலும்#

#ஔவியம் நீங்கும்#

கருத்துகள் இல்லை