பிணம் தின்னி...

#பிணம் தின்னி...

பீறிட்ட கடல்
முறுகிட்ட  காற்று
உறுமிட்ட சரிவு
பாய்ந்திட்ட வெள்ளம்
உதறிட்ட நடுக்கம்
வாடிட்ட நிலங்கள்
பரிதவிக்கப்பட்ட சாலைகள் 
வதைத்திட்ட கறுப்பு சட்டைகள்
வரிசையில்......
தினங்கொல்லும் கொரோனாவும்
பிணந்தின்னி பேயே!

கருத்துகள் இல்லை