நேரம் இருக்கு

நேரம் இருக்கு

சூரியன் உதிக்க
துயில் எழுந்து நீராடி
நிலத்தில் நின்றும் நில்லாது
வேலையென்றோடி
உறக்க நேரம் மனைசேர்ந்த மானிடன்
உறாவாட நேரமில்லை என்பான்.

எழுமுன்,
வருமுன் பிள்ளை நித்திரை
இல்லம் சிரிக்க மறுத்தது
ஒன்றாய் இருக்க நினைத்தது
பேசிமகிழ ஆரம்பித்தால்
நேரமில்லை என்பான்

வீட்டில் தான் இருக்கான் - இப்போ
சும்மா வீட்டிலதான் இருக்கான்

கருத்துகள் இல்லை